Thursday, 24 March 2016

"மனிதர்கள்" மனங்களை சேர்க்காமல், பணங்களை சேர்த்து, பிணங்களாக சில மனிதர்கள்.

              "மனிதர்கள்"
மனங்களை சேர்க்காமல்,
பணங்களை சேர்த்து,
பிணங்களாக சில
மனிதர்கள்.

"சொந்த மகன்"

ஒரு வா சோறும்,
ஒரு மொனறு தண்ணீரும்
தராத மகேன் ,சொந்தச்
சொல்லி படையல் போட்டான்,
தன் பெருமை பேசி
"புகைபடத்திற்கு"